Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 11-20
Author: digital
Rating 5 of 5 Des:
11.  ஒருவருக்கு   இந்திய   குடியுரிமை   பெறுவதற்கான   தகுதியானது அ )  இந்தியாவில்   வசிப்பவராக   இருத்தல்   ஆ )  இந்தியாவில்   பிறந்தவராக ...
11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
இந்தியாவில் வசிப்பவராக இருத்தல்
 இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் 
)பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் 
இவை எல்லாவற்றையும் உடையவர்

12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
)கூட்டாட்சி அரசாங்கம்
 பாராளுமன்ற அரசாங்கம் 
ஜனாதிபதி முறைஅரசாங்கம்
 தனித்துவம் வாய்ந்த நீதித்துறை

13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
) 62 ஆண்டுகள் 
) 65 ஆண்டுகள் 
) 60 ஆண்டுகள் 
) 64 ஆண்டுகள்

14. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
விதி 243 படி 
விதி 43 படி 
விதி 142 படி 
விதி 143 படி

15. இந்திய உச்சநீதிமன்றம்
அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது 
பாராளுமன்றச்சட்டத்தால்அமைக்கப்பட்டது 
குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது 
)இவைகளில் ஏதுமில்லை

16. இந்திய பாராளுமன்றம்
மக்களவைமாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
குடியரசு தலைவர்,மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
மக்களவை,குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது
மக்களவை,மாநிலங்களவைஅமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.

17. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை 
) 70 உறுப்பினர்களின் ஆதரவு தேவை 
) 60உறுப்பினர்களின் ஆதரவு தேவை
 ) 80 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

18.மக்களவையின் தலைவர்
அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமைபெற்றிருக்கிறார்
மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும்வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறா.
 வாக்களிக்க உரிமை இல்லை 
இரண்டுவாக்குகள்
சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும்சமமாக வாக்குகள் இருக்கும் போதுமற்றொரு வா

19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
சட்டமன்றம் 
நிர்வாகத்துறை
 அரசியல் கட்சிகள்
 நீதித்துறை

20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ்வழங்கப்பட்டுள்ளது?
) 19 ) 17 ) 32 ) 30

Post a Comment

 
Top