Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 61 - 70
Author: digital
Rating 5 of 5 Des:
61.  இந்திய   ஜனாதிபதி ,  இந்திய   அரசியலமைப்புச்சட்டத்தின்   எந்தப்   பிரிவின்   கீழ் நிதிக்குழுவை   நியமிக்கிறார் ?  அ )  பிரிவு  320  ...
61. இந்திய ஜனாதிபதிஇந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ்நிதிக்குழுவை நியமிக்கிறார்
பிரிவு 320 
பிரிவு 280 
பிரிவு 356 
 ஈபிரிவு 325

62. மாநிலத் தொழில் நீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது
உச்சநீதிமன்ற நீதிபதி 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
உயர்நீதிமன்ற நீதிபதி 
மாவட்ட செஷன்ஸ் நீதிபதி

63. பட்டியல் யை பட்டியல் உடன் பொருத்திகீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம் A.Article 56
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் B.Article 55
குடியரசுத் தலைவரின் தேர்தல் C.Article 61
குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் D.Article 53
குறியீடுகள்:
) A-4, B-1, C- 2, D-3
) A-4, B-2, C- 1, D-2
) A-4, B-1, C- 2, D-3
) A-4, B-1, C- 3, D-2

64. பின்வருவனவற்றை வரிசைக் கிரமமாகக் கொண்டு வரவும்.
A) CBI, ESMA, SSC, CAT
B) ESMA, CBI, CAT, SSC
C) CAT, SSC, ESMA, CBI
D) CBI, CAT, SSC, ESMA

65. தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 
)12 
) 14
) 16 
)18

66. பட்டியல் I  பட்டியல் பட்டியல் II உடன் பொருத்திகீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
மத்தியப் பட்டியல் 1 குற்றவியல் சட்டம் மற்றும் வழிமுறை
)மாநிலப் பட்டியல் 2 பாதுகாப்பு
பொதுப் பட்டியல் 3 பொது ஒழுக்கம் மற்றும் காவல்
குறியீடுகள்
A B C A B C
) 1 2 3 ) 2 1 3
) 2 3 1 ) 3 2 1

67. புதிய கல்விக் கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
பிரிட்டிஷ் இந்தியா 
காங்கிரஸ்
தி.மு.
 ...தி.மு.

68. 
தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்
இராஜாஜி 
இராமசாமி
காமராஜர் 
ஜெயலலிதா

69. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தனி தொகுதிகள் எவ்வளவு உள்ளன
) 4 தொகுதிகள் 
) 5 தொகுதிகள்
) 6 தொகுதிகள்
இவை எதுவுமில்லை

70. பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருத்தவில்லை
சமமான வாய்ப்புகள் –Art:16
அமைப்பு உரிமை Art :19
வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை Art:22
சுரண்டலுக்கு எதிரான உரிமை Art:24

Post a Comment

 
Top