31. மாநிலங்களின் மொழியைப் பற்றிக் கூறும் விதிகள்:
அ)விதிகள் 354 முதல் 374
அ)விதிகள் 354 முதல் 374
ஆ)விதிகள் 342 முதல் 362
இ) விதிகள் 345 முதல் 347
இ) விதிகள் 345 முதல் 347
ஈ) இவை எதுவுமில்லை
32.சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளைப் பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது?
அ)பிரதம அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
ஆ)அமைச்சரவைக்கும், நீதிமன்றத்திற்கும்
இ)சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும்
ஈ) மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்.
33. நுகர்வோர் நீதிமன்றங்களில்
அ)வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
ஆ) எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
இ) எழுத்து மூலமான விவாதத்திற்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு.
ஈ) இவை அனைத்தும்
34. தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் மக்களவைக்குஅனுப்பப்படுகிறார்கள்
அ) 36 உறுப்பினர்கள்
ஆ) 37 உறுப்பினர்கள்
இ) 38 உறுப்பினர்கள்
இ) 38 உறுப்பினர்கள்
ஈ) 39 உறுப்பினர்கள்
35. யார் அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தம்செய்வது?
அ) குடியரசுத் தலைவர் ஆ)உச்சநீதிமன்றம்
இ) பாராளுமன்றம் ஈ) இவை ஏதுமில்லை
36. மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி
அ) வருவாய்ப் பணி
ஆ) சட்டம் ஒழுங்கைக் காப்பது
இ) வளர்ச்சிப் பணிகள்
இ) வளர்ச்சிப் பணிகள்
ஈ) இவை அனைத்தும்
37. உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள் செயல்படுவது
அ) 1980-லிருந்து
ஆ)மிகப் பழங்காலத்திலிருந்து
இ) 1890-லிருந்து
இ) 1890-லிருந்து
ஈ) 1687-லிருந்து
38.மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள எந்த ஒரு பொருளைப் பற்றியும்பாராளுமன்றம் சட்டமியற்றலாம்?
அ)உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
ஆ) இந்திய ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
இ) தேசநலன் கருதி பாராளுமன்றம் மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள பொருள் பற்றிசட்டம் இயற்றலாம் என்று ராஜ்ய சபாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்குஉறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினால்
ஈ) இவை ஏதுமில்லை
39. எ,.ஜி.ஆர். எந்த வருடத்தில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்?
அ) 1967-ல்
ஆ) 1969-ல்
இ) 1972-ல்
ஈ) 1977-ல்
40.விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
அ) இந்து திருமணச்சட்டம் ஆ) தடைச்சட்டம்
இ) ஒழுக்கமற்ற நடமாடுதல் அடக்குமுறைச்சட்டம்
ஈ) வாரிசுச்சட்டம்
Post a Comment