Menu
 

digital digital Author
Title: TNPSC General Knowledge Online Test in Tamil 05
Author: digital
Rating 5 of 5 Des:
The following sets of TNPSC exams general knowledge questions are in Tamil & English language and cover the most frequently asked ...
The following sets of TNPSC exams general knowledge questions are in Tamil & English language and cover the most frequently asked questions from history of India, Indian national movement, Indian and world geography, Indian polity, economic and social development, General science, basic numeracy and data interpretation.


  1. வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?
    1. பிளாட்டினம்
    2. தாமிரம்
    3. டங்ஸ்டன்
    4. வெள்ளி

  2. உலர் பனிக்கட்டி எனப்படுவது
    1. தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்
    2. திடமாக்கப்பட்ட கனநீர்
    3. சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்
    4. திட கார்பன் டை ஆக்ஸைடு

  3. கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது
    1. குழிலென்சு
    2. சமதள குவிலென்சு
    3. சமதள குழிலென்சு
    4. 5:2

  4. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : a.பூவிதழ் - 1.துணைப் பாகம் , b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம், c.சூலகம் - 3.சீத்தாப் பூ, d.தொடு இதழமைவு - 4.சூலிலை
    1. (a,2),(b,1),(c,4),(d,3)25 மீ.
    2. (a,4),(b,3),(c,1),(d,2)
    3. (a,2),(b,3),(c,1),(d,4).
    4. (a,2),(b,3),(c,4),(d,1).

  5. கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?
    1. லென்ஸ்
    2. குருட்டுப் புள்ளி
    3. கண்மணி
    4. விழித்திரை

  6. உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)
    1. லிப்பேஸ்
    2. பெப்சின்
    3. டயலின்
    4. அமிலேஸ்

  7. கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர் ?
    1. வீர ராஜேந்திரன்
    2. ராஜாதி ராஜன்
    3. முதலாம் ராஜேந்திரன்
    4. தந்திதுர்கர்

  8. விவேகாந்தர் இவரின் சீடர் ?
    1. மகாத்மா காந்தி
    2. பாலகங்காதர திலகர்
    3. பிபின் சந்திரபால்
    4. இராமகிருஷ்ண பரமஹம்சர்

  9. புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு ?
    1. புயல் காற்று
    2. கடல் அலைகள்
    3. பருவ காலங்கள்
    4. பகல் மற்றும் இரவு

  10. 23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது
    1. துருவங்கள்
    2. பூமத்திய ரேகை
    3. மகர ரேகை (R) சரி.
    4. கடக ரேகை.



Click G+ to Inform this article to your friends




Post a Comment

 
Top