Menu
 

digital digital Author
Title: டி. என். பி. எஸ். சி. குரூப் - II மாதிரி வினா-விடை 31 - 40
Author: digital
Rating 5 of 5 Des:
31. கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது? a. அமீபா b. பாரமீஸியம்  (விடை) c. இவை இரண்டும் d. இவற்றுள் எதுவுமில்...
31. கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது?
a. அமீபா
b. பாரமீஸியம் (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

32. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
a. அயோடின்
b. அகார்-அகார் (விடை)
c. சர்க்கரை
d. ஆல்கஹால்

33. மலேரியா நோயை உண்டாக்குபவை
a. வைரஸ்கள்
b. பாக்டீரியா
c. புரோட்டோசோவா (விடை)
d. பூஞ்சைகள்

34. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது
a. பிரையோபைட்டுகள் (விடை)
b. லைகன் கள்
c. ஆல்காக்கள்
d. பூஞ்சைகள்

35. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை
a. இரட்டை பகுப்பு (விடை)
b. ப்ல பகுப்பு
c. நீள் பகுப்பு
d. இவை அனைதும்

36 அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது
a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்

37. நனைந்த ரொட்டியில் உயிர்
a. ஈஸ்ட்
b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

38. நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை
a. நீலப் பசும் பாசிகள் (விடை)
b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா

39. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
a. ஈஸ்டு
b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்

40. சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா
a. எஸ்செரியா
b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

Post a Comment

 
Top