Menu
 

digital digital Author
Title: TNPSC General Knowledge Online Test in Tamil 003
Author: digital
Rating 5 of 5 Des:
The following sets of TNPSC exams general knowledge questions are in Tamil & English language and cover the most frequently asked q...
The following sets of TNPSC exams general knowledge questions are in Tamil & English language and cover the most frequently asked questions from history of India, Indian national movement, Indian and world geography, Indian polity, economic and social development, General science, basic numeracy and data interpretation.


  1. இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் 
    1. இஸ்லாமிய திருமணச்சட்டம்
    2. கிறிஸ்துவ திருமணச்சட்டம்
    3. சிறப்பு திருமணச்சட்டம்
    4. இந்து திருமணச்சட்டம்

  2. 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?  
    1. 15 கி.மீ./மணி
    2.  10 கி.மீ./மணி
    3. 25 கி.மீ./மணி
    4. 20 கி.மீ./மணி

  3. 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?
    1. 3:2
    2. 4:3
    3. 1:3
    4. 5:2

  4. ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?
    1. 25 மீ.
    2. 50 மீ
    3. 200 மீ.
    4. 100 மீ.

  5. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
    1. நந்திவர்மன்
    2. மாமல்லன்
    3. ராஜசிம்மன்
    4. மகேந்திரவர்மன்

  6. மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்
    1. பரஞ்சோதி
    2. காரைக்கால் அம்மையார்
    3. காங்கா தேவி
    4. மாங்குடி மருதனார்

  7. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் ?
    1. மும்பை
    2. சென்னை
    3. பெங்களூர்
    4. ஹைதராபாத்

  8. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்?
    1. இராஜகோபாலாச்சாரி
    2. ஜெகன்நாத் ஆச்சாரியார்
    3. ரா.வெங்கடராஜுலு
    4. ஜி.சூப்பிரமணியஐயர்

  9. ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம். ?
    1. ஆக்ஸிகரணம்
    2. ஒடுக்கவினை
    3. சாயம் வெளுத்தல்
    4. மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்

  10. கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்: கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும். காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
    1. (A) சரி ; ஆனால் (R) தவறு
    2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.
    3. (A)தவறு; ஆனால் (R) சரி.
    4. (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.



Click G+ to Inform this article to your friends



Post a Comment

 
Top