101. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளைமேற்கொள்பவர் யார்?
அ) குடியரசு துணைத் தலைவர்
ஆ) உள்துறை அமைச்சர்
இ) நிதி அமைச்சர்
ஈ) துணை சபாநாயகர்
102. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
அ) 1950
ஆ) 1963
இ)1970
ஈ)1971
103. இந்தியாவின் பிரதம மந்திரி?
அ) ராஜ்ய சபையின் தலைவர்
ஆ) லோக் சபையின் தலைவர்
இ) மக்களின் தலைவர்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
106. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது?
அ) 60 வயது
ஆ) 62 வயது
இ) 64 வயது
ஈ) 65 வயது
107. கீழ்க்கண்ட மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில்சேர்க்கப்படாத மொழி?
அ) உருது
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ)சிந்தி
108. எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டு திட்டம்செயலாக்கப்பட்டது?
அ) லூயிசியின் வரையறை
ஆ) மகலோனோபிஸ் வரையறை
இ) ஹராடு டோமன் வரையறை
ஈ) கினிஸின் வரையறை
109.திட்டக் குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
அ) பிரதம மந்திரி
ஆ) திட்ட மந்திரி
இ) காபினெட் மந்திரி அந்தஸ்தில்
ஈ) சிறந்த பொருளாதார நிபுணர்
110. கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் முதல் இந்திய பிரதம அமைச்சர்பெயரைக்
குறிப்பிடுக.
அ) ராஜாஜி
ஆ) ராஜேந்திர பிரசாத்
இ) பி.ஆர்.அம்பேத்கர்
ஈ) ஜவஹர்லால் நேரு

Post a Comment