Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 51 - 60
Author: digital
Rating 5 of 5 Des:
51. அரசாங்கத்தில்   பங்கு   பெற்   முயற்சிக்காமல்   அரசின்   முடிவுகளை   மாற்ற முயற்சிக்கும்   அமைப்பு   அ )  தன்னார்வத்தொண்டு   அமைப்பு...
51.அரசாங்கத்தில் பங்கு பெற் முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்றமுயற்சிக்கும் 
அமைப்பு 
தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
அழுத்தக் குழுக்கள் 
அரசாங்கம் சார அமைப்புகள்
அரசியல் கட்சிகள்

52. தமிழ்நாட்டில் ...தி.மு.முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு 
) 1972 
) 1977 
) 1982 
) 1984

53. இரண்டு மதத்தினைஸ்சார்ந்த ஆண்பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படிதிருமணம் செய்து கொள்ளலாம்.
இந்து திருமணச்சட்டம் 
சிறப்புத் திருமணச்சட்டம்
கிறிஸ்தவ திருமணச்சட்டம் 
முகமதிய திருமணச்சட்டம்

54. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
ஒரே சட்டமன்றம் 
அதிகாரப் பங்கீடு
நீதி மறு ஆய்வு 
அதிகாரப் பிரிவினை

55. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கியநோக்கம் 
ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க

56. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் 
மக்களவை சபாநயகர் 
பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
இந்தியத் தலைமை நீதிபதி 
இந்தியத் தேர்தல் ஆணையம்

57. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம்ஒதுக்கப்படுகிறது
சமமான பிரதிநிதித்துவம் 
மக்கள் தொகையின் அடிப்படையில்
மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை 
தற்போதைய பொருளாதாரநிலையைப் பொருத்து

58. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு 
) 1950 
) 1951 
)1952 
)1953

59. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 
) 545 உறுப்பினர்கள் 
) 555 உறுப்பினர்கள்
) 565 உறுப்பினர்கள் 
) 575 உறுப்பினர்கள்

60. மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவது 
ஏப்ரல் 10ம் தேதி 
ஜூன் 10ம் தேதி
செப்டம்பர் 10ம் தேதி 
டிசம்பர் 10ம் தேதி

Post a Comment

 
Top