1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
ஆ) டாக்டர் அம்பேத்கர்
இ) டாக்டர் சச்சிதானந்த சின் கா
ஈ) பண்டித ஜவஹர்லால் நேரு
2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது.
அ) 26 டிசம்பர், 1949இல்
ஆ)26 ஜனவரி, 1950இல்
இ) 26 நவம்பர், 1949 இல்
ஈ) 30நவம்பர், 1949இல்
3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அ) மாநிலங்களவையால்
ஆ)மாநிலங்களவை மற்றும் மக்களவையால்
இ)மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம் ஆகியவையால்
ஈ)மாநிலங்களவை மற்றும் மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களால்
4) குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
அ) துணைக் குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை சபாநாயகர்
இ) பிரதமர்
ஈ) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
5. அமைச்சரவை கூட்டாக
அ) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது.
ஆ) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது.
இ) மக்களவைக்குப் பொறுப்பானது
ஈ) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது
6. அடிப்படை உரிமைகள்
அ) மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம்
ஆ) குடியரசுத் தலைவரால் நிறுத்திவைக்கப்படலாம்
இ) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
ஈ) பிரதமஅமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
அ) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்.
ஆ) சோவியத் ரஷ்யஅமைப்பிலிருந்து பெற்றனர்
இ) ஐரிஸ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
ஈ) கனடாஅரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில்சேர்க்கப்பட்டுள்ளன?
அ) அரசியலமைப்பின் பகுதி IV
ஆ) அரசியலமைப்பின் பகுதி V
இ) அரசியலமைப்பின்பகுதி VI
ஈ) அரசியலமைப்பின் பகுதி III
9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
அ) திட்ட அமைச்சர்
ஆ) துணைப் பிரதம அமைச்சர்
இ) பிரதம அமைச்சர்
ஈ) நிதிஅமைச்சர்
10. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம்பெற்றுள்ளன?
அ) 96 வகைகள்
ஆ) 66 வகைகள்
இ) 47 வகைகள்
ஈ) 99 வகைகள்
Post a Comment