Ø கிராம நிர்வாக அலுவலரின்
பணிகள் மற்றும் கடமைகள் :
Ø அரசின் கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பல துறைகளில் மக்களின் நேரடித் தொடர்புக்குட்பட்ட இன்றியமையாத்
துறையாக வருவாய் நிர்வாகத்துறை இயங்கி வருகிறது.
Ø சிறப்பு ஆணையர் (ம) வருவாய்
நிர்வாக ஆணையரின் தலமையில் வருவாய் நிர்வாகத்துறை இயங்கி வருகிறது.
Ø இத்துறையின் பெயர் அரசு
ஆணை நிலை எண் 249, வருவாய் துறை நாள் 27.05.2013 ந் படி வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர்
மேலாண்மை (ம) பேரிடர் தணிக்கும் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Ø கிராம நிர்வாகம் :
Ø மாவட்ட வருவாய் நிர்வாகத்திற்கு முதன்மை ஆதாரகவும் மற்றும் முதுகெலும்பாகவும் கிராம நிர்வாக அமைப்பு
தொடர்ந்து
Ø இருந்து வருகிறது.
Ø முந்தைய கிராம நிர்வாக
நடைமுறை :
Ø தமிழ் நாட்டில் 14.11.1980 க்கு முன்னர் ஒரு வருவாய் கிராம்த்திற்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர முனிசிப்
, கர்ணம் ஆகிய பகுதி நேர பணியாளர்கள் பணியாற்றி
வந்தார்கள்.
Post a Comment