111. பொதுநல வழக்கோடு தொடர்புடையவர்
அ) நீதிபதி பகவதி
ஆ) நீதிபதி ஆர்.என்.மிஸ்ரா
இ) நீதிபதி வெங்கடாச்சலையா
ஈ) இவர்களில் எவருமில்லை
112. இந்திய அரசியலமைப்பின் பகுதி எந்த மாநிலத்துக்கு மட்டும் பொருந்தாது?
அ) பீகார்
ஆ) மேற்கு வங்காளம்
இ) ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஈ) ஹரியானா
113. அமைச்சர் குழுவில் இருப்பவர்கள்
அ) பிரதம மந்திரி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிற அமைச்சர்கள்
ஆ) பிரதம மந்திரியும் மற்ற அமைச்சர்களும்
இ) பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி
ஈ) இவர்களில் எவருமில்லை
114. மாவட்ட ஆட்சியர்
அ) மாவட்ட சென்சஸ் அதிகாரி
ஆ) மாவட்ட நீதிபதி
இ) மாவட்டத் தேர்தல் அதிகாரி
ஈ) இவை அனைத்தும்
115. ஓர் உறுப்பினர் அமைப்பாக இருந்த தலைமை தேர்தல் ஆணையம் பலஉறுப்பினர்கள் கொண்டதாக எந்த ஆண்டு அவசர சட்டதால் மாற்றபட்டது?
அ) 1990
ஆ) 1992
இ) 1993
ஈ) 1994

Post a Comment