Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 21-30
Author: digital
Rating 5 of 5 Des:
21.  சமத்துவ   வாக்குரிமை   அளிப்பதன்   மூலம்   ஏற்படுவது அ )  சட்ட   சமத்துவம்   ஆ )  சமூக   சமத்துவம் இ )  பொருளாதார   சமத்துவம்   ஈ )...
21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
சட்ட சமத்துவம் 
சமூக சமத்துவம்
பொருளாதார சமத்துவம் 
அரசியல்சமத்துவம்

22. நீதி மறுபரிசீலனை என்பது
நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது 
சட்டங்களை நீதித்துறைமறுபரிசீலனை செய்வது 
நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது 
)நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது

23. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் 
அடிப்படை உரிமைகள்
)அடிப்படை கடமைகள் 
குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்

24.எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள்வரையறுக்கப்பட்டன?
) 40வது அரசியலமைப்பு திருத்தம் 
மூல அரசியல் அமைப்பு 
) 39வதுஅரசியலமைப்பு திருத்தம்
) 42வது அரசியலமைப்பு திருத்தம்

25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின்சொத்துரிமையானது
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும்ஏற்கப்பட்டுள்ளது 
அடிப்படை உரிமையாகவும்சட்ட உரிமையாகவும்ஏற்கப்பட்டுள்ளது
எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப்போலவே உள்ளது
இவற்றில் ஏதுவுமில்லை

26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
புதுடில்லி 
கர்நாடகா 
கேரளா 
மும்பை

27.எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
) 356 
) 360 
) 372
 ) 370

28. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
வாக்குரிமை பெறுவது இல்லை 
சமநிலை முரண்படும்போது மட்டும்வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் 
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமைபெறுகிறார் 
சட்டத் திருத்ததில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்

29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
மத்தியில் ஓர் அவைதமிழ்நாட்டில் இரு அவை 
மத்தியில் ஓர் அவை,தமிழ்நாட்டில் ஓர் அவை 
மத்தியில் இரு அவைதமிழ்நாட்டில் இரு அவை 
)மத்தியில் இரு அவைதமிழ்நாட்டில் ஓர் அவை

30. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் 
பாராளுமன்றத்தின் இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்ட   பேரவைகளின்தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
 பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும்
 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்

Post a Comment

 
Top