Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 91 - 100
Author: digital
Rating 5 of 5 Des:
91.  பின்வரும்   கூற்றுகளைக்   கவனி   துணிபு  (A)  இந்தியக்   குடியரசுத்   தலைவர்   பாராளுமன்றத்தால்   நிறை   வேற்றப்பட்ட   எந்த மசோதாவையும...
91. பின்வரும் கூற்றுகளைக் கவனி 
துணிபு (A) இந்தியக் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட எந்தமசோதாவையும் மறுபரிசீலனைக்காக திரும்ப அனுப்பலாம்.
காரணம் (R) பணமசோதாவை மறுபரிசீலனைக்காக பாராளுமன்றத்திற்கு திருப்பிஅனுப்ப குடியரசுத் தலைவரால் முடியாது.
இவற்றுள்
) (A) மற்றும் (R) இரண்டும் சரிமேலும் (R) என்பது (A)ற்கு சரியான விளக்கம்
) (A) மற்றும் (R) இரண்டும் சரிஆனால், R() என்பது (1)ற்கு சரியான விளக்கமல்ல.
) (A) சரிஆனால், (R) தவறு
) (A) தவறுஆனால், (R) சரி

92. பின்வருவனற்றுள் எந்தச்சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் பதவி காலியாகஉள்ளது என்று கூற முடியாது
அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது
அவரது பதவிக்காலம் முடிவுறும் போது
அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது
அவர் மரணமடையும் போது

93. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
மாநிலச்சட்டப்பேரவை உறுப்பினர் – 21 வயது
மக்களவை உறுப்பினர் – 25 வயது
மாநிலங்களவை உறுப்பினர் – 30 வயது
துணைக் குடியரசுத் தலைவர் – 35 வயது.

94.தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

பிரதம அமைச்சர் 
சேர்மன்
மேயர் 
அங்கத்தினர்

95. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு 

) 2001 
) 2002
) 2003 
) 2004

96. தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்

.பி.பரதன் 
ஜோதிபாசு
மீரா குமார் 
எவருமில்லை

97. இந்திய அரசியலமைப்பு ச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்

)25 ஆகஸ்ட் 1947 
) 26 ஜனவரி 1950
) 26 நவம்பர் 1949 
) 11 ஜனவரி 1948

98. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளைஅனுப்புகின்றனர்?

) 10 
)20 
)250 


99. கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புப் பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப்பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?

)விதி 51 
விதி 40
விதி 48 
)45
விதி 32

100.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறைதேர்ந்தெடுக்கப்படுகிறார்

வாழ்நாள் முழுவதும் 
) 4 ஆண்டுகள்
) 5 ஆண்டுகள் 
) 6 ஆண்டுகள்

Post a Comment

 
Top