Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 71 - 80
Author: digital
Rating 5 of 5 Des:
71.  எத்தனை   முறை   இந்திய   அரசியலமைப்பு   சட்டத்தின்   முகவுரை திருத்தப்பட்டது ?  அ )  ஒருமுறை   ஆ )  இருமுறை இ )  மூன்று   முறை   ஈ )...
71. எத்தனை முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரைதிருத்தப்பட்டது
ஒருமுறை 
இருமுறை
மூன்று முறை 
திருத்தப்படவில்லை

72. சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்கு கீழ் குறையக்கூடாது
) 50 
) 25 
) 40
 ) 30

73. பட்டியல் I- பட்டியல் II உடன் பொருத்திகீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுபட்டியல் I பட்டியல் II
குடிமைப்பணி நவீனமயமாக்கல் வெல்லெஸ்லி
குடிமைப்பணியாளர் தேர்ந்தெடுத்தல் 2 ஹட்கிசன்
குடிசைப் பணியாளர் பயிற்சி 3 காரன்வாலிஸ்
குடிசைப்பணி வகைப்படுத்தல் 4 மெக்காலே குறியீடுகள்
A B C D
) 2 3 4 1
) 3 4 1 2
) 4 3 2 1) 1 2 3 4

74. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி நிலை முறை பெறப்பட்டது .
இந்திய அரசாங்கச்சட்டம் 1935-லிருந்து
) UPSC லிருந்து 
) USA லிருந்து
ஜெர்மன் வெய்மர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து

75. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒரு 
ஒருங்கிணைந்த கூட்டாட்சி 
உண்மையான கூட்டாட்சி
பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி 
மேற்கண்ட எதுவுமில்லை

76. ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது
தேர்வு நியமனம் சான்றளித்தல்
பணியிலமர்த்தல்

77. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாட்டை
சேர்த்ததன் நோக்கம் 
மக்களாட்சி அரசாங்கத்தை உறுதிப்படுத்துதல்
நல அரசை அமைத்தல்
நலிந்தோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
வலிமையான மாநில அரசாங்கத்தை ஏற்படுத்துதல்

78. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது.
உள்ளூர் வரி 
சொத்து வரி
அரசாங்க வரி 
சிறப்பு வரி

79. எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில்கொண்டு வரப்பட்டது
) 1960 
)1963 
) 1964 
) 1967

80.18 வயது பூர்த்தியான அனைவருக்கும் அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவுவாக்குரிமை  
அளிக்கிறது
விதி 144 
விதி 326 
விதி 356 
விதி 376

Post a Comment

 
Top