41.பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
அ) ஆலய நுழைவு
ஆ) தீண்டாமை ஒழிப்புச்சட்டம்
இ) அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை
இ) அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை
ஈ) கல்வி
42. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
அ) நவம்பர் 26, 1949
ஆ) ஜனவரி 26, 1950
இ) ஆகஸ்டு 14, 1947
இ) ஆகஸ்டு 14, 1947
ஈ) இவை ஏதுமில்லை
43. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
அ) சொத்துரிமை
ஆ) மத சுதந்திர உரிமை
இ) பேச்சு சுதந்திர உரிமை
இ) பேச்சு சுதந்திர உரிமை
ஈ) சமத்துவ உரிமை
44. வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்
அ) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
ஆ) ஒப்பந்தம் செய்ய முடியாது
இ) ஒப்பந்தம் செய்ய முடியும்
ஈ) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது
ஈ) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது
45. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
அ) பொதுக்கணக்குக் குழு
ஆ) மதிப்பீட்டுக் குழு
இ) பொதுத்துறைக் குழுக்கள்
இ) பொதுத்துறைக் குழுக்கள்
ஈ) மனுக்குழு
46.ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
அ) 2 உறுப்பினர்கள்
ஆ) 9 உறுப்பினர்கள்
இ)12 உறுப்பினர்கள்
இ)12 உறுப்பினர்கள்
ஈ) 20 உறுப்பினர்கள்
47. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 2004
ஆ) 2000
இ) 2001
ஈ) 2002
48. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
அ) விதி 356
ஆ) விதி 360
இ) விதி 352
ஈ) விதி 350
49. கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநிலஅரசுகள் சட்டமியற்றலாம்?
அ) மாநிலப்பட்டியல்
ஆ)மத்தியப்பட்டியல்
இ) பொதுப்பட்டியல்
இ) பொதுப்பட்டியல்
ஈ) இவை அனைத்தும்
50. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்என்ற கருத்து வலுப்பெற்றது.
அ) ஜம்மு- காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
ஆ) லால்பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு
இ) சுவரன் சிங்கின் ராஜினமாவிற்குப் பிறகு
ஈ) பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பிறகு.
Post a Comment