Menu
 

digital digital Author
Title: டி. என். பி. எஸ். சி. குரூப் - II மாதிரி வினா-விடை 41 - 50
Author: digital
Rating 5 of 5 Des:
41. பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ் b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே  (விடை) c. லெமினேரியா d. ஸெ.லெடுவெஜி...
41. பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது
a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்
b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

42. மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு
a. டெரிடோபைட்டுகள்
b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)

43. டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
a. ஆட்டோமொபைல் (விடை)
b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

44. நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0

45. அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)

46. புகையிலையில் உள்ள நச்சுத் தன்ம&##3016;யுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்

47. சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்

48. நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்

49. எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)

50. ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)

Post a Comment

 
Top