Menu
 

digital digital Author
Title: இந்திய அரசியலமைப்பு-பொது அறிவு 81 - 90
Author: digital
Rating 5 of 5 Des:
81.  அடிப்படை   உரிமைகளை   திருத்தம்   செய்வது   சம்பந்தமான   கேள்வி உச்சநீதிமன்றத்தில்   வந்த   வழக்கு   அ )  சங்கரி   பிரசாத்   இந்திய  ...
81. அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது சம்பந்தமான கேள்விஉச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கு 
சங்கரி பிரசாத் இந்திய யூனியன் 
சஜ்ஜாசிங் ராஜஸ்தான் மாநிலம்
கோலக்நாத் பஞ்சாப் மாநிலம் 
இவை அனைத்தும்

82. ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் தேவைப்படும் மாநிலங்களுக்கு மான்யஉதவி தருவது 
ஜனாதிபதி 
பாராளுமன்றம்
லோக்சபா அவைத் தலைவர் 
இதில் எவருமில்லை

83ராஜ்ய சபாவின் அதிகபட்ச எண்ணிக்கை 
) 225 
) 550
) 145 
) 250

84. தேர்வு செய்யப்பட்ட மேயரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்
ஒரு வருடம் 
இரண்டு வருடங்கள்
மூன்று வருடங்கள் 
ஐந்து வருடங்கள்

85. மாநில முதலமைச்சர் நியமிக்கப்படுவது
இந்திய ஜனாதிபதியால் மாநில ஆளுநரால்
உயர் நீதிமன்ற்த் தலைமை நீதிபதியால்
மாநிலச்சட்டமன்றத்தால்

86.செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கீழ் இருப்பது 
முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்
இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்
மூன்றாம் வகுப்பு வகுப்பு குற்றவியல் நடுவர்
)இவை அனைத்தும்

87. அரசியலமைப்புச்சட்டத்தில் மத்திய அரசு அதிகாரப் பட்டியல் மற்றும் மத்தியமாநில அரசுகளின் பொதுப் பட்டியல் சொல்லப்பட்டிருப்பது
நான்காவது அட்டவனையில் 
ஐந்தாவது அட்டவனையில்
)ஆறாவது அட்டவனையில் 
ஏழாவது அட்டவனையில்

88. இந்திய யூனியனின் அதிகார மொழி 
பாலி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
சமஸ்கிருத இலக்கணத்தைக் கொண்ட இந்தி
தேவநாகரி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
இவை எதுமில்லை

89. பின்வரும் கூற்றுகளைக் கவனி
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
பேச்சுரிமை ஓர் அடிப்படை உரிமையாகும்
மாநில செயற்குழுவின் பெயரளவிலான தலைவர் ஆளுநர்
தற்போது இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 வருடங்கள்
இவற்றுள்
) (மட்டும் சரி
) (மற்றும் (சரியானவை
) () (மற்றும் (சரியானவை
அனைத்தும் சரியானவை

90. பின்வருவனவற்றில் எந்த அரசியலமைப்பு விதி எந்த வடிவத்தில் தீண்டாமைஇருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது
விதி 14 
விதி 17 
விதி 45 
விதி 50

Post a Comment

 
Top