Ø இன்றைய கிராம நிர்வாகம்
:
Ø 1980 ம் ஆண்டில் கிராம நிர்வாகம் அமைப்பை மாற்றம் செய்ய அரசு முடிவு
செய்தது .
Ø பகுதி நேர கிராம அலுவலர்கள்
ஒழிப்பு அவச்சரச்சட்டம் எண் 10/80, மேதகு ஆளுநர் அவர்களால் 13.11.1980 அன்று பிரகடனம்
செய்யப்பட்டு 14.11.1980 முதல் அமலுக்கு வந்தது .
Ø பின்னர் 1981ம் ஆண்டு பகுதி
நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச்சட்டம் எண்
3/81 ந் படி இப்பதவிகள் ஒழிக்கப்பட்டன
Ø பகுதி நேர கிராம அலுவலர்கள்
பதிலாக முழுநேர கிராம அலுவலர்கள் வருவாய் கிராமங்களில் மாநில அளவில் 12506 பேர் பணி
Ø
நியமணம் செய்ய முடிவு செய்யபட்டது.
Ø கிராம நிர்வாக அலுவலர்
– நேரடி நியமனம்
Ø
கிராம
நிர்வாக அலுவலர் பதவிகள் அரசு ஆணை எண் 2747, வருவாய்த்துறை நாள் 12.12.1980ந் படி தமிழ்நாடு
அரசுப் பணியாளர் குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு இப்பதவிகளுக்கான நியமனம்
மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் விதி திருத்தங்கள் செய்யப்பட்டன.
Post a Comment