Menu
 

digital digital Author
Title: TET TAMIL 001 TO 010 QUESTIONS AND ANSWER
Author: digital
Rating 5 of 5 Des:
1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்னும் பாடலை எழுதியவர்? இராமலிங்க அடிகளார் 2.திருவருட்பிரகாச வள்ளலார் சிறப்புப் பெயர் பெற்...


1.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்னும் பாடலை எழுதியவர்?

இராமலிங்க அடிகளார்

2.திருவருட்பிரகாச வள்ளலார் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

இராமலிங்க அடிகளார்

3.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் ?

மருதூர் - கடலூர் மாவட்டம்

4.இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் ?

இராமையா - சின்னம்மையார்

5.திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய நூல்கள் ?
 ஜிவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்டவாசகம்

6.இராமலிங்க அடிகளார் பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அமைத்த சாலை ?
அறச்சாலை

7.அறிவு நெறி விளங்க இராமலிங்க அடிகளார் நிருவிய சபை ?
ஞானசபை

8.இராமலிங்க அடிகளார்  வாழ்ந்த காலம்
  5.10.1823 முதல் 30.1.1874 வரை

9.திருகுறளை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர்

10.திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ?
  கி.மு 31 ஆம் நூற்றாண்டு 

Advertisement

Post a Comment

 
Top