Menu
 
digital digital Author
Title: பொதுஅறிவு -3
Author: digital
Rating 5 of 5 Des:
TNPSC GROUP I  TNPSC GROUP II  TNPSC GROUP IV TNPSC GROUP V  TNPSC VAO TET TRB GENERAL GK VIEW TNPSC  STUDY MATERIALS AND DOWNLOAD TNPSC...
TNPSC GROUP I  TNPSC GROUP II  TNPSC GROUP IV TNPSC GROUP V  TNPSC VAO
TET TRB GENERAL GK VIEW TNPSC  STUDY MATERIALS AND DOWNLOAD TNPSC GROUP VII TET TAMIL TET ENGLISH  TET MATHS TET SCIENCE TET HISTORY  TRB TAMIL TRB ENGLISH TRB MATHS TRB SCIENCE TRB CHEMISTRY BOTANY 

சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்
ரேய்ட்டர்.

சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.

  கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.

  கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.

  ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

  மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.

  வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.

உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.

  இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய்.

தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று 
வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன்

உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

  பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.

  தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர்யார் ?
 டி பி ராய்

TNPSC GROUP I  TNPSC GROUP II  TNPSC GROUP IV TNPSC GROUP V  TNPSC VAO
TET TRB GENERAL GK VIEW TNPSC  STUDY MATERIALS AND DOWNLOAD TNPSC GROUP VII TET TAMIL TET ENGLISH  TET MATHS TET SCIENCE TET HISTORY  TRB TAMIL TRB ENGLISH TRB MATHS TRB SCIENCE TRB CHEMISTRY BOTANY 

Advertisement

Post a Comment

Top