TNPSC GROUP I TNPSC
GROUP II TNPSC GROUP IV TNPSC GROUP V TNPSC VAO
TET TRB GENERAL GK VIEW
TNPSC STUDY MATERIALS AND DOWNLOAD TNPSC GROUP VII TET TAMIL TET
ENGLISH TET MATHS TET SCIENCE TET HISTORY TRB TAMIL TRB ENGLISH TRB
MATHS TRB SCIENCE TRB CHEMISTRY BOTANY
1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ? லாசா -தீபெத்
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ? செக்கோஸ்லாவாகியா
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ? 25-03- 1957-ல்
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ? 14,44,85,740 ச.கி.மீ
5.பெண்டகன் என்றால் என்ன ? அமெரிக்காவின் ராணுவம் ,விமானம் மற்றும் கப்பல்
படையின்ஒருங்கினைந்த தலைமையகம்
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ? புவன்ஸ்ரீ கெளதம்
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது? மும்பைவிமான நிலையம்
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது? 1714-ம் ஆண்டு
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ? வெனிசுலா நீர்விழ்ச்சி
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ? மண்ணெண்ணை
TNPSC GROUP I TNPSC
GROUP II TNPSC GROUP IV TNPSC GROUP V TNPSC VAO
TET TRB GENERAL GK VIEW
TNPSC STUDY MATERIALS AND DOWNLOAD TNPSC GROUP VII TET TAMIL TET
ENGLISH TET MATHS TET SCIENCE TET HISTORY TRB TAMIL TRB ENGLISH TRB
MATHS TRB SCIENCE TRB CHEMISTRY BOTANY
Post a Comment